பெண் எந்தெந்த நக்ஷத்திரத்தில் ருது வானால் என்ன பலன்

பெண் எந்தெந்த நக்ஷத்திரத்தில் ருது வானால் என்ன பலன்

பெண் ருதுவாதல் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த நிகழ்வை ருதுவாதல், பருவமடைதல், புஷ்பவதி ஆதல், பெரிய பிள்ளை ஆதல், பூப்படைதல் என பல பெயர்களில் அழைப்பதுண்டு.

பெண் குழந்தை பிறப்பது எவ்வளவு மகிழ்ச்சியான ஒரு தருணமோ அதே போல் அந்த பெண் குழந்தை ருதுவாதல் அதாவது பருவமடைதல் என்பதும் அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு தருணமாகும்.

பெண் ருதுவாகும் பலன்

 

  1. அசுவினி நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பழி வாங்கும் குணம் ஏற்படும். துஷ்ட செய்கைகளை செய்து அவப்பெயர் வாங்குவார்கள்.
  2. பரணி நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – நல்ல சந்ததி உண்டாகும்.
  3. கிருத்திகை நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – குழந்தை பிறக்க தாமதம் ஆகும்.
  4. ரோகிணி நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – நன்மைகளை உடையவள்
  5. மிருகசீரிஷம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – கணவனுக்கு இனியவள்
  6. திருவாதிரை நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பிறரை காலப்போக்கில் எண்ணம் ஏற்படும். எதிர்மறை எண்ணங்கள் அதிகம் ஏற்படும்.
  7. புனர்பூசம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – சுகத்தை உடையவள்.
  8. பெண் பெரிய பிள்ளையாகும் சடங்கு பூசம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – லக்ஷ்மி கடாகஷம் உண்டு.
  9. ஆயில்யம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம். பிற்காலத்தில் மருத்துவ செலவுகள் கையை கடிக்கும்.
  10. மகம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – கணவனுக்கு நல்லவள்
  11. பூரம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – குழந்தை பிறக்க தாமதம் ஆகும். அவல் கர்ப்ப காலங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும்.
  12. உத்திரம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பிறருக்கு உதவக் கூடியவள்
  13. அஸ்தம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – நல்லவள்
  14. சித்திரை நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – அறிவாளி
  15. சுவாதி நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – குடும்பத்தில் அடிக்கடி கலகம் ஏற்படும்.
  16. விசாகம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – உடல் ரீதியாக மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும்.
  17. அனுஷம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – வியாதியை தரும்
  18. கேட்டை நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – கற்புக்கு களங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  19. மூலம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – நன்மை உடையவள்.
  20. பூராடம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பிறருக்கு அடிமையாக இருக்க நேரிடும் அல்லது ஏதேனும் ஒரு விதத்தில் பிறர் வசம் இருக்க நேரிடும்.
  21. உத்திராடம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – தர்ம, நியாயங்களை அறிந்தவள்.
  22. திருவோணம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பாக்கியவதி
  23. அவிட்டம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பொருளை உடையவள். வாழ்வின் பிற்பகுதியில் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டு.
  24. சதயம் நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பொருள்களை இழக்க நேரிடும்.
  25. பூரட்டாதி நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – பிள்ளை பிறக்க தாமதம் ஆகும்.
  26. உத்திரட்டாதி நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – நிலையற்ற செல்வத்தை தரும். இதனால் அடிக்கடி பணத்தட்டுப்பாடு ஏற்படும்.
  27. ரேவதி நக்ஷத்திரம் வரும் தினத்தில் ருது வானால் – உடல் ரீதியாக அதிக கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக மருத்துவ செலவுகள் தரும்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? பொன்னுருக்குதல் என்றால் என்ன?

திருமணத்தில் காப்பு கட்டுவது ஏன்? திருமணத்தின் போது ஐயர் மாப்பிள்ளை கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் காப்பு கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என பலருக்கும்...
ஆவாரம் பூ மருத்துவ நன்மைகள்

அற்புத பலன்களை அள்ளி வழங்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூ ஆவாரம் உடலுக்கு பலம் அளிக்கும் மற்றும் குளிர்ச்சி தரும். எல்லா வகை இடங்களிலும் வளரும் தன்மையுடையது. இது மஞ்சள் நிறப் பூக்களையுடையது மற்றும் மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல்...
puzzles

Puzzles with Answers | Puthirgal | Brain teasers

புதிர்களும் விடைகளும்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள் மற்றும் விடைகளுடனும்...
அபிஜித் நட்சத்திர நேரம்

தொட்டதெல்லாம் துலங்கும் அபிஜித் நட்சத்திர நேரம்

அபிஜித் நட்சத்திரம் வெற்றி, முன்னேற்றம், செல்வம் இவற்றை அடைய சிறந்த நேரம் அபிஜித் நட்சத்திர நேரமாகும். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் பழங்காலத்தில் முதல் நட்சத்திரம்...
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மகம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம் மகம் நட்சத்திரத்தின் அதிபதி : கேது மகம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சூரியன் மகம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : சூரியன் மகம் நட்சத்திரத்தின் பரிகார...
தாரை வார்த்தல் என்றால் என்ன

திருமணத்தில் தாரை வார்த்தல் என்றால் என்ன?

தாரை வார்த்தல் என்றால் என்ன? திருமணம் செய்வதில் பல சடங்குகள் இருந்தாலும் அதில் மிகவும் முக்கியமானது தாரைவார்த்தல் சடங்காகும். ‘தாரை’ என்றால் நீர் என அர்த்தம். நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திரநாத ஒலியின் அதிர்வை...
சுவையான மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு

ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு மீன் குழம்பு பிடிக்காதவர்களே இருக்க முடியாது. மீன் குழம்பு என்றாலே காரமானதாகத்தான் இருக்கும். அதிலும் ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு என்றால் நல்ல சுவையாக காரசாரமாக இருக்கும். வாங்க...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.