Home Tags Spicy chciken

Tag: spicy chciken

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்தேவையான பொருட்கள்

  1. சிக்கன் – 1/2 கிலோ
  2. மிளகாய் தூள் – 1  தேக்கரண்டி
  3. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  4. மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  5. கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
  6. இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் – 2
  8. காய்ந்த மிளகாய் – 4
  9. எலுமிச்சை சாரு  – சிறிதளவு
  10. கலர் பவுடர் – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
  11. எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  12. கருவேப்பிலை – 2 கொத்து
  13. உப்பு – தேவையான அளவு

செய்முறை

  1. காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் போட்டு நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துகொள்ளவும்.
  3. பின் சிக்கனுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்.மிளகு தூள்,கரம் மசாலா .இஞ்சி பூண்டு விழுது,சேர்த்து அத்துடன் , பச்சை மிளகாய்காய்ந்த மிளகாய் விழுதுஎலுமிச்சை சாறு சேர்த்துதேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
  4. 2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.
  5. வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கனை போட்டு பொரித்து எடுக்கவும்,
  6. சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் ரெடி