மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர்களும் விடைகளும்
இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான விளக்கங்கள் மற்றும் விடைகளுடனும் வீடியோ வடிவில் தரப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வு எழுதுபவர்களுக்கும் மாணவர்களுக்கும், வேலை நேர்காணல் செல்பவர்களுக்கும் உதவக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மூளையின் செயல்திறனை மேம்படுத்த வேண்டுமானால் மூளையின் சிந்திக்கும் திறனை தூண்ட வேண்டும். இந்த பதிவில் உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் சிறந்த தமிழ் புதிர்கள் விடைகளுடன் காணலாம்.
தமிழ் புதிர்கள், தமிழ் விடுகதைகள், ,மூளைக்கு வேலை உங்கள் சிந்தனையை துண்டும் வகையில் சில கேள்விகள் பதில்கள் இங்கே காணலாம். இவை வேலை தேடும் இளைஞர்களுக்கான கேள்வியாகவும், அறிவார்ந்த குழந்தைகளுக்கான கேள்வியாகவும் உள்ளன .இந்த புதிர்கள் உங்கள் அறிவு கூர்மையை பட்டை தீட்டுவதாகவும், மெருகேற்றுபவையாகவும் இருக்கும். உங்களின் பொன்னான பொழுதை கழித்தவாறே உங்கள் அறிவை மேம்படுத்த இந்த புதிர்கள் நிச்சயம் உங்களுக்கு உதவும். இவற்றிற்கு பதிலளித்து உங்களின் அறிவு கூர்மையை மேம்படுத்தி கொள்ளுங்கள்.