சுவையான ரவா லட்டு

ரவா லட்டு

ரவா லட்டு செய்முறை தேவையான பொருட்கள்

  1. ரவை – ½ கிலோ
  2. சர்க்கரை – ¼ கிலோ
  3. முந்திரி – தேவையான அளவு
  4. திராட்சை – தேவையான அளவு
  5. நெய் – சிறிதளவு
  6. ஏலக்காய் தூள் – ½ ஸ்பூன்
  7. சூடான பால் – தேவையான அளவு

செய்முறை

  1. வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து நெய் சூடானதும் அதில் முந்திரி , திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
  2. அதே நெய்யில் ரவையை சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
  3. ¼ கப் சர்க்கரையை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ளவும்.
  4. ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்துக் கொள்ளவும்.
  5. பின்னர் பொடி செய்து வைத்துள்ள சர்க்கரையை சேர்த்து கொள்ளவும்.
  6. வறுத்த முந்திரி , திராட்சை , ஏலக்காய் தூள் , சிறிதளவு நெய் தேவைபட்டால் சிறிதளவு மிதமான சூட்டில் இருக்கும் பால் சேர்த்து உருண்டைகளாக பிடித்து சிறிது நேரம் உலர வைத்து சாப்பிட்டால் சுவையான ரவா லட்டு தாயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மட்டன் மசாலா

மதுரை மட்டன் மசாலா 

மதுரை மட்டன் மசாலா தேவையான பொருட்கள் மட்டன் – ½ கிலோ வெங்காயம் - 2  ( பொடியாக நறுக்கியது ) தனியாத்தூள் - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1...
மூச்சுத்திணறல் வர காரணம்

மூச்சிரைப்பு ஏன் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல் நம் இதயத்துக்கு தேவையான அளவு ஆக்சிஜனை நுரையிரலால் அனுப்ப முடியாதபோது மூச்சிரைப்பு மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்படுகிறது. இது ஒரு வகையான ஒவ்வாமை நோய். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள சில தூசுகளால்...
அடை பிரதமன் செய்வது எப்படி

கேரளா ஸ்பெஷல் அடை பிரதமன் செய்முறை

அடை பிரதமன் தேவையான பொருட்கள் அரிசி  - 50 கிராம் வெல்லம் – 100 கிராம் தேங்காய் பால் – 200 கிராம் தேங்காய் துண்டுகள் - தேவையான அளவு முந்திரி - ...
தினமும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்

ஆரோக்கியமான வாழ்விற்கு எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்

ஆரோக்கியமான வாழ்விற்கு எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு தூக்கமும் மிக முக்கியமாகும். தூக்கத்தின் முக்கியத்துவத்தை நம்மில் பலரும்...
கறிவேப்பிலை டீ நன்மைகள்

கறிவேப்பிலை டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

கறிவேப்பிலை டீ குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் நம் வீடுகளில் அன்றாட சமையலில்  பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலிகை கறிவேப்பிலையாகும்.  கறிவேப்பிலை சமையலுக்கு மட்டுமல்லாது மருந்தாகவும் பயன்படுகிறது. தினசரி உணவில் இதைப் பயன்படுத்துவது இயல்பானதுதான்,...
சிவராத்திரி பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை முறைகள்

மஹா சிவராத்திரி விரதம் மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மஹா சிவராத்திரி என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை மார்ச் 1 ஆம் தேதி மஹா சிவராத்திரி...
திதியும் நெய்வேத்தியமும்

எந்த திதிக்கு என்ன நைவேத்தியம் செய்ய வேண்டும்

திதி என்றால் என்ன ? இறை வழிபாடு என்பது நாம் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். இறைவழிபாடு செய்யும்போது மனம் அமைதி அடையும், மன நிம்மதி உண்டாகும், புத்தி தெளிவடையும், எதிர்மறை எண்ணங்கள்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.