ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி

தொடை கறிதேவையான பொருட்கள்

 1. மட்டன்  (தொடை கறி) – ½ கிலோ
 2. வினிகர் – 1 ஸ்பூன்
 3. உப்பு – தேவையான அளவு
 4. எண்ணெய் – தேவையான அளவு
 5. மிளகுத் தூள் – 2 ஸ்பூன்
 6. மஞ்சள் தூள் – 1ஸ்பூன்

 செய்முறை

 1. முதலில் ஆட்டுக் கறியில் தொடையை பகுதியை வாங்கவும்.
 2. பின்னர் அதை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
 3. பிறகு கறியில் உப்பு, மிளகுத் தூள், வினிகர், மஞ்சள் தூள்,சிறிதளவு எண்ணெய்  சேர்த்து ஒன்றாகக் கலந்து கிளறி வைக்கவும்.
 4. இப்பொழுது கறித்துண்டை ஒவ்வொன்றாக எடுத்து சப்பாத்திக் கட்டையால் தட்டி சதுரமாகப் பரப்பவும்.
 5. பின்னர் கறித்துண்டுகளை எடுத்து மிளகு தூளில் பிரட்டி சிறிது நேரம் வைக்கவும்.
 6. இப்பொழுது மிளகு தூளில் பிரட்டி வைத்துள்ள கறியை ஓவனில் வைத்து எடுக்கவும்.
 7. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்தவுடன் இறக்கி பரிமாறினால் சுவையான ஆற்காடு தொடை கறி தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நவகிரக தோஷ பரிகாரகங்கள்

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? செவ்வாய் தோஷ விதிவிலக்குகள் யாவை

செவ்வாய் தோஷம் திருமணத்திற்கு வரன் பார்த்து பொருத்தம் பார்க்கும்போது முக்கியமாக பார்க்கப்படும் ஒரு விஷயம் பிள்ளைக்கோ அல்லது பெண்ணுக்கோ ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதுதான். இந்த செவ்வாய் தோஷம் கிட்டத்தட்ட பலருடைய வாழ்க்கையை...
கெட்ட கனவு வந்தால் என்ன செய்ய வேண்டும்

கெட்ட கனவுகள் ஏற்படாமல் தடுக்க பரிகாரம்

கெட்ட கனவுகள் மற்றும் அதற்கான பரிகாரங்கள் மனிதனின் ஆயுட்காலத்தில் பெரும்பான்மையான நேரம் தூக்கத்தில் தான் கழிகிறது. அந்த தூக்கத்தில் ஒரு சில கெட்ட கனவுகள் வந்து வந்து நம்மை பாடாய்படுத்திவிடும். அந்த கெட்ட கனவுக்கான...
கொய்யா பழம் மருத்துவ குணங்கள்

கொய்யா பழம் பலன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

கொய்யா கொய்யாப் பழம் வெப்ப மண்டலங்களிலும் துணை வெப்ப மண்டலங்களிலும் பயிரிடப்படும் பழமாகும். கொய்யா மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டது. இந்தியா, இலங்கை,சீனா ,தாய்லாந்து,மியான்மர் நாடுகளில் கொய்யா...
ஈரல் வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் செய்வது எப்படி

ஈரல் மிளகு வறுவல் தேவையான பொருட்கள் ஈரல் – ½ கிலோ பட்டை - 1 கிராம்பு - 2 வெங்காயம் – 1 கப் ( பொடியாக நறுக்கியது ) பச்சை மிளகாய்...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...
திருமண தோஷம்

எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்

எந்த தோஷத்திற்கு எத்தனை தீபம் ஜாதகத்தில் இருக்கிற கிரகங்கள் தான் ஒருவரை யோகம் உள்ளவராகவும், யோகம் அற்றவராகவும் மாற்றுகிறது. அதே போல தான் ஒவ்வொரு ஜாதகருக்கும் தோஷம் அமைகிறது. நாம் முந்தைய பிறப்பில் செய்த...
spicy chickkan grevy

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி

ஆந்திரா ஸ்டைல் ​​சிக்கன் கிரேவி தேவையான பொருட்கள் சிக்கன் – ½ கிலோ வெங்காயம் – 2  ( பொடியாக நறுக்கியது ) தக்காளி – 2 ( பொடியாக நறுக்கியது ) பச்சை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.