சுவையான மொறு மொறு சோமாஸ் செய்வது எப்படி ?

சோமாஸ்

how to make somas தேவையான பொருட்கள்

 • மைதா – 1 கப்
 • உப்பு – சிறிதளவு
 • உருக்கிய டால்டா (அ) நெய் – 2 டேபிள் ஸ்பூன்
 • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

பூரணம் செய்ய

 • ரவை – 1/2 கப்
 • மெல்லிய சேமியா – 1/2 கப்
 • சர்க்கரை – 3/4 கப்
 • தேங்காய்த் துறுவல் – 3/4 கப்
 • பொடித்த ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
 • நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
 • முந்திரி, திராட்சை – தேவையான அளவு

செய்முறை:

 • சோமாஸ் செய்வதற்கு முதலில் 1 கப் மைதா மாவில் உப்பு, நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
 • பிசைந்த மாவினை 2 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
 • பின்னர் தேங்காய் துருவலை வெறும் சேர்த்து கடாயில் வாசனை வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
 • பின் அதே கடாயில் வதக்கிய தேங்காய் மற்றும் ஏலக்காய்த் தூள், ரவை, சேமியா, முந்திரி, திராட்சை, சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். அவ்வளவுதான் பூரணம் தயார்.
 • மைதா மாவை நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி மெல்லியதாக பூரி போல் தேய்க்கவும்.
 • தேய்த்த பூரியில் பூரணத்தை வைத்து நன்றாக ஓரங்களை மடித்து அல்லது சோமாஸ் கட்டரில் வெட்டி எடுக்கவும்.
 • பிறகு மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்தால் சுவையான சோமாஸ் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பப்பாளி பழ அல்வா செய்வது எப்படி

பப்பாளி பழ அல்வா செய்முறை

பப்பாளி பழ அல்வா தேவையானப் பொருட்கள்: பப்பாளி பழ துண்டுகள்  -  2 கப் சர்க்கரை  -  1 கப் சோள மாவு - 2 ஸ்பூன் நெய்  -  4 தேவையான...
எண் கணிதம் எப்படி பார்ப்பது

எண் கணிதம் என்றால் என்ன? எண் கணிதத்தை பார்ப்பது எப்படி?

எண் கணிதம் நம்முடைய பிறந்த தேதியை அடிப்படையாக வைத்து சில அந்த எண்களின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் பலன்கள் கணித்துள்ளனர். அதற்காக எழுதப்பட்ட ஒரு சாஸ்திர முறை தான் எண் கணிதம். 'எண்களை'...
ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்முறை

ஹைதராபாத் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

பிரியாணி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். விதவிதமான பிரியாணி வகைகள் இருந்தாலும் மட்டன் பிரியாணிக்கென்று ஒரு தனி இடம் உண்டு. அதுவும் ஒவ்வொரு பகுதிகேற்ப ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கபடுகிறது....
தொடை கறி

ஆற்காடு தொடை கறி

ஆற்காடு தொடை கறி தேவையான பொருட்கள் மட்டன்  (தொடை கறி) - ½ கிலோ வினிகர் - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மிளகுத் தூள் - 2 ஸ்பூன் ...

மீன ராசி பொது பலன்கள் – மீன ராசி குணங்கள்

மீன ராசியின் குணங்கள் மீன ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் இதில் அடங்கியுள்ளன. இது கால...
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் உத்திராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு மற்றும் மகரம் உத்திராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன் உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் இராசி அதிபதி (தனுசு) : குரு உத்திராடம் நட்சத்திரத்தின் 2,...
HOW TO MAKE COCONUT POLI

சுவையான தேங்காய் போளி

தேங்காய் போளி தேவையான பொருட்கள் வெல்லம் – 1 கப் மைதா மாவு – 1 கப் மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் துருவிய தேங்காய் – 1 கப் நெய் –...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.