மன அழுத்தத்தை குறைப்பது எப்படி ?

மன அழுத்தத்திலிருந்து விடுபட சில வழிகள்

இயந்திரமயமான நவீன வாழ்க்கை சூழலில் அனைவரும் அதிக அளவில் பணம் ஈட்டுவதையும், அந்த பணத்தை வைத்து வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்திலும் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணத்திற்கான இந்த தேடலில் உடல் நலனை கவனிக்க தவறிவிடுகிறோம்.

மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அதை நீண்ட நாட்கள் கவனிக்காமல் விடக்கூடாது. நாளடைவில் அது மோசமான சூழ்நிலையை உருவாக்கக்கூடும். இதனால் நம் உள்ளம் மற்றும் உடல் இரண்டுமே பாதிக்கப்படும்.

மன அழுத்தம் அறிகுறிகள்
வாழ்க்கையில் அன்றாடம் கிடைக்கக் கூடிய சின்ன சின்ன சந்தோஷங்களை நாம் தொலைத்துவிடுகிறோம். உறவினர்களின் வருகை, திருவிழாக்களுக்கு செல்வது, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, பெரயவர்க்ளுடன் அமர்ந்து பேசவது , அவர்களோடு சேர்ந்து நாமும் குழந்தையாக மாறி விளையாடுவது போன்றவற்றை நாம் இழந்து வருகிறோம்.

இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மன சோர்வுக்கு ஆளாகிறோம். இதனால் நாளைடைவில் உடலில் பல்வேறு நோய்கள் வர தொடங்குகிறது. சர்க்கரை, நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில வழிகள்

மன அழுத்தத்தை போக்குவது எப்படி

  1. அதிகாலையில் எழுங்கள்
  2. இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை காலை வேளையிலேயே மனதில் ஒரு காட்சியாக ஓட விடுங்கள். இது உங்களை நாள் முழுவதும் பதட்டம் இல்லாமல் இயங்க உதவியாக இருக்கும்.
  3. உங்களுக்கு வசதியாக இருக்கும் துணிகளை அணியுங்கள்.
  4. மற்றவர்களை எப்போதும் சார்ந்திருக்காதீர்கள்.
  5. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.
  6. உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குங்கள்.
  7. உங்கள் முன்னுரிமைகளுக்கு மதிப்பீடு கொடுங்கள்.
  8. தீயவர்கள் என்று தெரிந்தால் அவர்களை விட்டு விலகி இருங்கள்.
  9. உங்கள் நேரத்தை நிர்வகியுங்கள்.
  10. நீங்கள் எதை கட்டுப்படுத்த முடியுமோ அதன் மீது கவனம் செலுத்துங்கள்.
  11. வாழ்க்கையின் சவால்களில் உங்களுக்கான வாய்ப்பை தேடுங்கள்.
  12. உங்களுக்கு விருப்பமான நல்ல புத்தகத்தை வாசியுங்கள்.
  13. நகைச்சுவை  படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை காணுங்கள்.
  14. நீங்கள் விரும்புவோருடன் மனம் திறந்து பேசுங்கள்.
  15. உடற்பயிற்சி மற்றும் தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற செயல்கள்மனஅழுத்தத்தை போக்க உதவியாக இருக்கும்.
  16. சந்தோஷமான தருணங்களை நினைவு கூறுங்கள்.
  17. ஆரோக்கியமான உணவினை உட்கொள்ளுங்கள்.
  18. உங்களுக்கு பிடித்த சில விஷயங்களை எழுதி பின் படித்து பாருங்கள் . இது உங்களுக்கு மன அமைதியையும் , சந்தோஷத்தையும் கொடுக்கும்.
  19. இயற்கையான சூழலில் இருப்பது மனதிற்கு அமைதியை கொடுக்கும்.
  20. யார் இடத்தில் உங்களுக்கு அன்பும் , அரவணைப்பும் கிடைக்குமோ அவர்களிடத்தில் அதிக நேரம் செலவிடுங்கள். இவ்வாறு செய்வதால் நீங்கள் பாதுகாப்பாகவும்,மன அழுத்தம் இல்லாமலும் உணர்வீர்கள்.

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கூறைபுடவை அணிவது ஏன்

திருமணத்தில் கூறைப்புடவை அணிவது ஏன்?

கூறைப்புடவை அணிவது ஏன்? திருமணத்தில் இருக்கும் பல்வேறு சடங்களில் ஒன்று மணமகள் கூறைப்புடவை அணிவது. எத்தனையோ விலை உயர்ந்த சேலைகள் இருக்கும்போது ஏன் கூறைப்புடவையை மட்டும் திருமணத்தில் அணிகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழாமல்...
பிறந்த மாத பலன்கள்

நீங்கள் இந்த மாதத்தில் பிறந்தவரா, உங்கள் பிறந்த மாத பலன்கள் இதோ

பிறந்த மாத பலன்கள் ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குணங்கள் இருக்கும். அது போல அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும். அந்த வகையில் எந்த ஆங்கில மாதத்தில் பிறந்தால் என்ன மாதிரியான குணங்கள்...
மாரடைபிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி

மாரடைப்பு ஏற்பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

மாரடைப்பு இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு...
விருச்சிக ராசி பலன்கள்

விருச்சிக ராசி பொது பலன்கள் – விருச்சிக ராசி குணங்கள்

விருச்சிக ராசி குணங்கள் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். விருச்சிக ராசியில் விசாகம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம், அனுஷம் மற்றும் கேட்டை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் அடங்கியுள்ளன. இவர்களுக்கு எத்தனை...
சரும வறட்சியை தடுக்க

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும்

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும் பருவ நிலை மாறும் போது நம் உடலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்றுதான் சரும வறட்சி. சரும வறட்சி  பெரும்பாலானோருக்கு குளிர் காலத்தில்தான் ஏற்படும். குளிர் காலத்தில்...
சிறுநீரக கற்களை கரைக்க

சிறுநீரகத்தில் கல் வர காரணம் ? வராமல் தடுப்பது எப்படி ?

சிறுநீரகத்தில் கல் வர என்ன காரணம்? முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.  சிறுநீரகம்...
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவவர்களாக இருப்பார்கள். கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மெலிந்த தேகம், அறிவு, அழகு, மன உறுதி...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.