சுவையான மாம்பழ பாயாசம் செய்முறை

மாம்பழ பாயாசம்

மாம்பழ பாயாசம்தேவையான பொருட்கள்

  1. மாம்பழ விழுது – ஒரு கப்
  2. மாம்பழ துண்டுகள் – ½ கப்
  3. சர்க்கரை – ½ கப்
  4. பால் – 1 லிட்டர்
  5. நெய் – சிறிதளவு
  6. முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா  – தேவையான அளவு
  7. ஏலக்காய்த் தூள் – ¼ ஸ்பூன்

செய்முறை

  1. ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  2. நெய் சூடானதும் முந்திரி, திராட்சையை சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும்.
  3. அதே வாணலியில் 1 லிட்டர் பாலை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
  4. வேறு ஒரு நான்ஸ்டிக் பேனில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் மாம்பழ விழுதினை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  5. பால் நன்கு காய்ந்ததும் நெய்யில் வதக்கிய மாம்பழ விழுதினை சேர்க்கவும்.
  6. மாம்பழம் பாலுடன் சேர்ந்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  7. பின்னர் சர்க்கரையை சேர்த்து கொள்ளவும்.
  8. சர்க்கரை கரைந்து பாயாசம் கெட்டியானதும் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை, பாதாம் , பிஸ்தா சேர்த்துக் கொள்ளவும்.
  9. பின் ஏலக்காய் தூள் மற்றும் சிறிதளவு மாம்பழ துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மாம்பழ பாயாசம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

பருப்பு கீரை பயன்கள்

பலவித மருத்துவ பயன்கள் கொண்ட பருப்பு கீரை

பருப்பு கீரை இந்த கீரையை பருப்புடன் சமைத்து சாப்பிடும் பழக்கம் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்ற பெயர் ஏற்பட்டது. பருப்பு கீரை ‘பெண்களின் கீரை’ என்றும் அழைக்கபடுகிறது. பருப்பு...
7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...

கீழாநெல்லி மருத்துவ குணங்கள்

கீழாநெல்லி கீழாநெல்லி என்பது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகை செடியாகும். இந்த செடி முழுவதும் மருத்துவப் பயன்பாடு கொண்டதாகும். இது வெப்பமண்டல பகுதிகளில் வளரும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்தது. கீழாநெல்லி செடி சுமார்...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றதிற்க்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது ? காலை இரவு என இரண்டு வேளையும் பல் துலக்கினாலும் சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் வாயில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம்...
இரத்தத்தை சுத்தப்படுத்துவது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி

உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்யும் வழிகள் நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல்...
பெண்கள் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

பெண்கள் தினசரி  சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ளும் பெண்கள் தங்களை கவனிக்க தவறிவிடுகின்றனர். ஒரு வீட்டின் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த குடும்பத்தில் உள்ள...
how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.