இறால் ப்ரைட் ரைஸ்

இறால் ப்ரைட் ரைஸ்

prawn recipeதேவையான பொருட்கள்

  1. இறால் – ½ கிலோ
  2. வடித்த சாதம்  – 2 கப் ( பாஸ்மதி அரிசி )
  3. வெங்காயம் – சிறிதளவு  ( மெல்லிதாக நறுக்கியது )
  4. கேரட் – ¼ கப்
  5. பீன்ஸ் –  ¼ கப்
  6. முட்டை கோஸ் – சிறிதளவு
  7. குடைமிளகாய்  – 1
  8. வெங்காயத் தாள்  –  1 கைப்பிடி
  9. எலுமிச்சை சாரு – சிறிதளவு
  10. தக்காளி சாஸ் – ¼  ஸ்பூன்
  11. சோயா சாஸ் – ¼ ஸ்பூன்
  12. உப்பு –  தேவையான அளவு
  13. எண்ணெய்  – தேவையான அளவு
  14. மிளகு தூள் – ¼ ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  2. பின் அதனை எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து 20  –  30 நிமிடம் ஊற வைக்கவும்.
  3. பின்பு 1 வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு, 7  –  8 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  4. பின்பு அதே வாணலியில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
  5. வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 5 நிமிடத்திற்கு வதக்கவும்.
  6. காய்கறிகள் பாதி அளவிற்கு வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
  7. பின்னர் தக்காளி சாஸ், மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  8. வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  9. பின்பு வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து கிளறவும்.
  10. கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காய தாள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான இறால் ப்ரைட் ரைஸ் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

களத்திர தோஷம் பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? களத்திர தோஷத்திற்கான நிவர்த்தி / பரிகாரம்

களத்திர தோஷம் என்றால் என்ன? ஜாதகத்தில் லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது ஒன்றுடன்...
watermelon payasam

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பாயாசம் செய்வது எப்படி

குளு குளு தர்பூசணி பாயாசம் தேவையான பொருட்கள் தர்பூசணி – 2 கப் ( பொடியாக நறுக்கியது ) நெய் – தேவையான அளவு முந்திரி, திராட்சை – தேவையான அளவு சர்க்கரை –...
குபேர எந்திரம்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள் தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும். தீபாவளி...
வாய் துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றதிற்க்கான காரணங்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது ? காலை இரவு என இரண்டு வேளையும் பல் துலக்கினாலும் சிலருக்கு தூங்கி எழுந்தவுடன் வாயில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். நன்றாக பல்லை துலக்கினால் வாய் துர்நாற்றம்...
திப்பிலி மருத்துவ குணங்கள்

திப்பிலி மருத்துவ பயன்கள்

திப்பிலி திப்பிலி ஒரு மிளகு சாதியைச் சேர்ந்த புதர் போல் வளரும் பல பருவச் செடியாகும். இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது ஆங்கிலத்தில் ‘Long Pepper’ என அழைக்கபடுகிறது. இது இந்தியாவின் வெப்பமான...
அப்பம் செய்யும் முறை

இனிப்பு அப்பம் செய்வது எப்படி

அப்பம் இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியங்களில் முக்கியமான ஒன்று இனிப்பு அப்பம் ஆகும். இந்த அப்பம் சுவையானது மட்டுமல்லாமல் செய்வதும் மிகவும் எளிதான ஒரு பலகாரம் ஆகும். சுவையான இனிப்பு அப்பம் எப்படி செய்வது என்பதை...
யோகங்கள் என்றால் என்ன

ஜாதகத்தில் உள்ள யோகங்கள் – ஜாதக யோகங்கள் பகுதி #4

ஜாதகத்தில் யோகங்கள் யோகம் என்பது 2 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைவதால் உண்டாகும் யோகங்களை குறிப்பதாகும். அவ்வாறான சில கிரக இணைப்புகள் நல்ல பலன்களையும், சில தீய பலன்களையும் தரலாம்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.