தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

தேன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

இயற்கை நமக்கு அளித்துள்ள ஆரோக்கியமான பொருட்களில் மிகவும் அற்புதமானது தேன். தேனில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. தேன் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.

தேனில் பல  வகையான வைட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளன. தேன், நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்திற்கு வலிமையை தருகிறது. இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் பெரிதும் பயன்படுகிறது.

benifits of honeyமலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம் இருப்பதால், மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இரத்த ஓட்டம் சீராக நடைபெற தேன் பெரிதும் உதவுகிறது.த்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது.

தேன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  • தேன் சாப்பிடுவதால் உடலில் செரிமானம் விரைவாக நடைபெரும். இதனால் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாது.
  • குழந்தைகள் தினம்தோறும் தேனை சாப்பிடுவதால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அதிக அளவு கிடைத்து உடல் வலிமை பெரும்.
  • வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.

good things of honey

  • தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
  • நல்ல தூக்கம் வர தேன் அருமையான மருந்து ஆகும்.
  • தேனை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.இரவில் பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதில் தேனை கலந்து குடித்து வந்தால் நல்ல உறக்கம் வரும்.
  • தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் எனும் உட்பொருள் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சுத்தமான மலைத் தேனை இரவு படுக்கும் முன் 1 ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
  • தேன் ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது.
  • தேனை நாம் சாப்பிடுவதோடு மட்டுமல்லாம் முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் முகத்தினை கழுவினால் முகம் பளிச்சிடும்.
  • உடலில் உண்டாகும் பல்வேறு ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
  • வறட்டு இருமல், தொண்டை அழற்சி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் தேனுடன் சிறதளவு மிளகு தூளை சேர்த்து குழைத்து சாப்பிட்டு வர இருமல் சரியாகிவிடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

ரஜ்ஜு பொருத்தம் என்றால் என்ன

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது எப்படி

ரஜ்ஜூ பொருத்தம் என்றால் என்ன? பத்து பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தமாக கருதப்படுவது ரஜ்ஜூ பொருத்தமாகும். கணவராக வரபோகிறவரின் ஆயுள் நிலையை அறிந்து கொள்வதற்கு ரஜ்ஜு பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், பெண்ணின்...
நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி

நாட்டுக் கோழி குழம்பு செய்வது எப்படி?

நாட்டுக் கோழி குழம்பு நாட்டு கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு கோழி குழம்பை எவ்வாறு எளிதாக...
8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள். 8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் எட்டாம் எண்...
கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் -...
சேமியா கேசரி செய்முறை

கல்யாண வீட்டு சேமியா கேசரி

சேமியா கேசரி தேவையான பொருட்கள் சேமியா – 1 கப் சர்க்கரை – 1/2  கப் நெய் – தேவையான அளவு முந்திரி – தேவையான அளவு திராட்சை – தேவையான அளவு ஏலக்காய்...
சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்...
யோகங்களின் வகைகள்

ஜாதக யோகங்கள் எவை? யோகங்கள் பகுதி # 3

ஜாதக யோகங்கள் யோகங்கள் என்பது நமது ஜாதகத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே இடத்தில் இணைந்து இருப்பதால் ஏற்படும் ஏற்படும் யோக பலன்களை குறிக்கும். இந்த கிரக இணைப்புகள் அமைந்துள்ள இடத்தை பொருத்து நற்பலன்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.