செட்டிநாடு பால் பணியாரம்

செட்டிநாடு பால் பணியாரம்

பால் பணியாரம் செய்வது எப்படி தேவையான பொருட்கள்

  •  பச்சரிசி – 1 கப்
  • உளுந்து – 1 கப்
  • தேங்காய் துருவல் – 2 கப்
  • ஏலக்காய் – தேவையான அளவு
  • சர்க்கரை – 1 கப்
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

  • பால் பணியாரம் செய்வதற்கு முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் உளுந்து மற்றும் 1 கப் பச்சரிசியை ஒன்றாக  சேர்த்து நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  • 3 மணி நேரம் ஊறிய பின் உளுந்து மற்றும் அரிசியினை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  • நன்கு நைசான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் பால் எடுக்க ஒரு முழு தேங்காயினை துருவி மிக்சியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி முதல் மற்றும் இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காய் பாலில் 1 கப் சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கலந்து வைத்துள்ள மாவினை ஒரு ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
  • பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல் பொறித்து எடுக்கவும்.
  • பொறித்த பணியாரத்தை தயார் செய்து வைத்துள்ள தேங்காய் பாலில் சேர்க்கவும்.
  • தேங்காய் பாலில் சேர்த்து 2 மணி ஊறிய பின் எடுத்து பரிமாறினால் சுவையான செட்டிநாடு பால் பணியாரம் ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

காரடையான் நோன்பு விரத முறை

கணவருக்கு நீண்ட ஆயுளை தரும் காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு  காரடையான் நோன்பு என்பது அனைத்து சுமங்கலி பெண்களும் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்து தீர்க்க சுமங்கலியாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் மகத்தான விரத நாளாகும். மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி...

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்

மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி மாதமாகும். மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என கூறியுள்ளார்....
prawn katlet

இறால் கட்லட் செய்வது எப்படி

இறால் கட்லட் தேவையான பொருட்கள் இறால் -  ½ கிலோ பெரிய வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது ) இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் பச்சைமிளகாய் – 1...
கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கடக லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் ஆவார். கடக லக்னத்தில் பிறந்தவர்கள் உடலாலும் மனதாலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். இவர்கள் அழகான மற்றும் கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டவர்கள். வாக்கு...
கம்பு அல்வா செய்முறை

புரதச்சத்து நிறைந்த கம்பு அல்வா

கம்பு அல்வா கம்பு ஒரு புரதச் சத்து நிறைந்த உணவாகும்.தினமும் இட்லி, தோசை சாப்பிடுவதை தவிர்த்து கம்மங்கூழ்,கம்பு அடை, கம்பு தோசை என கம்பை நம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய்...
அவல் லட்டு செய்வது எப்படி

ஆரோக்கியமான அவல் லட்டு செய்வது எப்படி

அவல் லட்டு தேவையான பொருட்கள் அவல் – 1 கப் வெல்லம் – 1 கப் முந்திரி, திராட்சை – தேவையான அளவு நெய் – தேவையான அளவு ஏலக்காய் – சிறிதளவு ...
உதட்டை சிவப்பாக்க இயற்கை முறைகள்

இயற்கையான முறையில் உங்கள் உதடுகள் சிவப்பாக மாற

லிப்ஸ்டிக் போடாமல் உங்கள் உதடுகள் சிவப்பாக வேண்டுமா? பெண்கள் பயன்படுத்தும் பல அழகுசாதன பொருட்களில் லிப்ஸ்டிக் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகளும் அழகாக இருந்தால் தான் நமது தோற்றம்...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.