சத்தான கேழ்வரகு முறுக்கு செய்முறை

கேழ்வரகு முறுக்கு

தேவையான பொருட்கள்

  1. கேழ்வரகு மாவு – 500 கிராம்
  2. அரிசி மாவு – 50 கிராம்
  3. உடைத்த கடலை மாவு – 50 கிராம்
  4. சீரகம் – 1 ஸ்பூன்
  5. வெண்ணை  – 1 ஸ்பூன்
  6. உப்பு – தேவையான அளவு
  7. மிளகாய்த் தூள் – சிறிதளவு
  8. எண்ணெய் – தேவையான அளவு

கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி செய்முறை

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவினை சலித்து விட்டு சேர்த்துக் கொள்ளவும்.
  2. அத்துடன் அரிசி மாவு, உடைத்த கடலை மாவு, வெண்ணெய்  சேர்த்து கலந்து  கொள்ளவும்.
  3. பின்னர் உப்பு, மிளகாய்த் தூள், சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்துகொள்ள வேண்டும்.
  5. பின்னர் முறுக்கு அச்சில் சிறிதளவு எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும்.
  6. ஒரு வாணலியில் முறுக்கு பொறித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  7. பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் போட்டு ஒரு பூந்தி கரண்டியில் பிழிந்து பின் எண்ணெயில் சேர்த்துக் கொள்ளலாம்.
  8. நேரடியாகவும் எண்ணெயில் பிழிந்து கொள்ளலாம்.
  9. முறுக்கு பிழியும் போது எண்ணெய் நன்கு சூடாக இருக்க வேண்டும்.
  10. பிழிந்த பின் மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் சிவக்க வைத்து எடுத்தால் சுவையான சத்தான கேழ்வரகு முறுக்கு ரெடி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவவர்களாக இருப்பார்கள். கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மெலிந்த தேகம், அறிவு, அழகு, மன உறுதி...

எலும்புகளை பலப்படுத்தும் எள்ளுத் துவையல்

எள்ளு துவையல் மூட்டு தேய்மானம், எலும்பு பலம் குறைதல் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு எள்ளு ஒரு அருமருந்தாகும்.  இதுமட்டுமல்லாமல் எள்ளில், இரும்பு சத்து, வைட்டமின், 'ஏ, பி' ஆகியவை நிறைந்துள்ளதால், இளம் நரையை...
சித்தர்களின் சமாதி நிலை

சித்தர்களின் சமாதி நிலை என்றால் என்ன?

சித்தர்களின் சமாதி நிலை பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள், பார்த்தல் என்ற செயல் மூன்றும் சேர்ந்த நிலை தான் சமாதி நிலை. சாதாரண மனிதனின் மரணத்துக்கும், இந்த சித்தர்களின் சமாதி நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது....
prawn podimas

இறால் பொடிமாஸ்

இறால் பொடிமாஸ் தேவையான பொருட்கள் இறால் -1/2 கிலோ வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் கடுகு – ¼ ஸ்பூன் உளுத்தம்...
காபி குடிப்பது நல்லதா

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ?

காபி குடிப்பதால் முகப்பரு ஏற்படுமா ? கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் ஒரு சமயம் எத்தியோப்பியாவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு நாள் தங்களது ஆடுகள் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடனும், இரவில் தூங்காமல் விழித்திருந்ததையும் கவனித்தனர்....
pudhirgal

Puzzles with Answers | Vidukathaigal with answers

மூளைக்கு வேலை தரும் வினா விடைகள்  இந்த பகுதியில் உங்களின் மூளைக்கு வேலை தரக்கூடிய அருமையான புதிர்களின் தொகுப்பு, மற்றும் அறிவுக்கு தீனி போடும் புதிர் கேள்விகள், மற்றும் விடுகதைகள் தமிழ் மொழியில் எளிதான...
இறால் சீஸ் ரோல்

இறால் சீஸ் ரோல் – Prawn Cheese Roll

இறால் சீஸ் ரோல் இறால் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறால் உணவு பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம் இது சுவை, மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவாகவும் திகழ்கிறது....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.